Army Recruiting Camp

img

ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்

இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் ஈரோட்டில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 2 வரை ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.